Adalur - ATM

ATM வசதி


ATM :  State Bank of India

 

                 இந்த ATM இயந்திரம் SBI வாங்கி கட்டுப்பாட்டில் உள்ளதால் காலை 10 மணி முதல் இரவு 8 மணி  வறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
 

ATM : India One 


                            2014இல் அனைத்து கிராமங்களிலும் ATM வசதி என்னும் திட்டத்தின் கீழ் India  One ATM ஆனது ஆடலுரில்  வத்தலகுண்டு சாலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதனை 24 மணி நேரமும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Comments