வங்கி வசதி
SBI (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா )
ஆடலூர் ஸ்டேட் வங்கி ஆடலூர், பன்றிமலை,
கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், மணலூர் போன்ற ஊராட்சிகளின் கணக்குகள் மற்றும் நூறு
நாள் வேலை சம்பளம், முதியோர் உதவித் தொகை, நகைக்கடன், விவசாயக்கடன் உட்பட
அன்றாட வங்கிப் பணிகள் அனைத்தையுமே இந்த பேங்கில் தான் வங்கி கணக்குக்களை கொண்டுள்ளன
இயற்கை பேரிடர்கள், சாலை விரிவாக்கப் பணி மற்றும் இணையதளம் இணைப்பு பிரச்சனையால் சில நாட்களில் பிராட்பேண்ட், வீ சாட்
சேவை பாதிப்பால் வங்கி பணிகள் பாதிக்கக்கூடும். இதனால்
வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வங்கிக்கு வருவதும், ஏமாற்றத்துடன்
திரும்புவதுமாக இருக்கும் நிலையும் இன்று வரை உள்ளது.
Address : Adalur, Dindigul, Taminadu, India-624212.
Phone : 04542-262237.
Email : sbi.0739@sbi.co.in
IFSC : SBIN0007039.
ATM Facility : Yes.
கூட்டுறவு வங்கி
Comments